அன்புக்கு எதிரான மத நம்பிக்கை..!!

சிந்தியுங்கள்.. .!!!!!

பூக்குழி என்று ‘நெருப்புக்குழி ‘யில் கடவுளை நம்பி தீ மிதிப்பு இறங்குவதும்…

ஆபத்து நேரத்தில் கடவுளால் உதவ முடியாமல் தீயணைப்பு வீரர்கள் ஓடிவருவதும்…10150733_1394127564194059_1590722338_n
அதுவும் காலணிகளோடு காலோடு தீயணைப்பு வீரர்கள் இறங்கும் போது ‘ஒழுக்கம்’, நன் நெறிகள் என ஆலயம் எல்லாத்தையும் மறந்து விடுகிறோம்.

, காப்பாற்றுங்கள் என்று சுற்றி நிற்கும் மக்கள் கதறி அழுவதும். போதும்…

ஏதோ விரதத்தில் பிழை அதனால் கடவுள் தண்டித்து விட்டார் என்பதும்..

முற் பிறவியில்,,, அல்லது தீமித்தவர் தவறு செய்தவர் என்று கூறுவது ஒரு புறம்.

உயிருக்காக போராடும் நிலை வேறு ஒரு புறம்..

கடவுளும், சடங்குமுறைகளும் கூட காணாமல் போய்விடுவதை மக்கள் சிந்திப்பதோடு தங்களையும் மூட நம்பிக்கைகலயிம் மாற்றுவார்களா. ?

கடவுளை வணங்க எவ்வளவோ வழி இருக்க இந்த முறை வேண்டுமா…?
என்ன..?
சிந்தியுங்கள்.. .!!!

 

மதங்கள் அன்பின் அடையாளம் என்று நம்பி இறைவனை வணங்க வருகின்றோம்

வேண்டுதலுக்காக அல்ல..

அப்படி வருகிறவர்கள் அன்புள்ள இறைவனை வன் முறையானவராகவும் இரக்கமற்ற கடவுளாக நினைத்து கொடுமையான வேண்டுதல்களை கைக் கொண்டு இறைவனையே மிரட்டிக் கொள்வது எவ்வளவு கொடுமை..?

 

புரிந்த மதவாதிகளுக்கும் அதை நன் நெறிப்படுத்தும் அன்புள்ளவர்கள் அறிந்து திருத்தம் செய்தால் எமக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாக அமையும்.!!!!

மகன்+அப்பா= என்ன நினைக்கின்றனர்..?

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

554786_599365970134208_747880583_n4 வயதில்-
என் அப்பா தான் மிகச்சிறந்த அப்பா என்றும்,. அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.

6 வயதில்-
என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.

10 வயதில்-
என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..

12 வயதில்-
ம்ம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

14 வயதில்-
என் அப்பா தான் எல்லா விடையத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.

16 வயதில்-
அப்பா அந்த காலத்து மனிதர். புதிய  விடையங்களே தெரிவதில்லை.

18 வயதில்-
அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் சுய புத்தியின்றி பலகீனமாக நடந்து கொள்கிறார்?

20 வயதில்-
அப்பாவுடன் இருப்பதே கடினமாக இருக்கிறது.

அம்மா எப்படித்தான் இவரை கடினமாக நிலையிலும் மனதார ஏற்றுக்கொள்கிறாரோ?

25 வயதில்-
என் அப்பாவுக்கு என்ன ஆச்சு?

நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?

30 வயதில்-
என் மகனை சமாளிப்பது பெரியகடினம்!

நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?

40 வயதில்-
ம்ம்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார்.

நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!

45 வயதில்-
குழந்தைகளை-அதுவும் இளம் வயதில் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினம்.

என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ?

50 வயதில்-
எத்தனையோ கடினங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.

55 வயதில்-
என் அப்பா ஒரு மிகச்சிறந்த பலம்  மிக்கவர்.

60 வயதில்-
என் அப்பா தான் எனக்குப்பிடித்தவர். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை!

முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது.

நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள்?

உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு அழைப்பேசி கொடுத்து அவரை நீங்கள் மிகவும் விரும்புவதாகச் சொல்லுங்கள்..

 

 

இப்படிக்கு-

நன்றிக்குரியவர்கள்-

அறிவோம் ஆயிரம்

இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்.!!!

1660534_516331951809064_51367898_n

கட்டங்களுக்குள் கட்டிடங்களுக்குள்,
கணிணிக்கு முன் கவிழ்ந்தமுகங்கள் ..!

’தொலைந்தது’ – பாடல் விமர்சனம்!

Tholainthathu

ஈழத்தில் பல காதல் தோல்வி பாடல்கள் வந்திருக்கிறது. சில பாடல்கள் கஃபி ராகத்தில் கண் கலங்க வைக்கும்…

ஜெயந்தனின் “அழகிய புயலே” மனதை அழகாய் வருடும் காணொளிப் பாடல்.

alagiya puyale

கந்தப்பு ஜெயந்தனின் அழகிய புயலே காதலர் தின சிறப்பு வெளியீடாக கொஞ்சம் தாமதமாக வந்தாலும் தரமாக வெளிவந்துள்ளது..!

மறந்து விட்டாய் என்னை.!!!

1781878_657981894261284_340983577_n
விழித்திருந்த என் இரவுகளில்
உறங்காத உன் விழிகள் ஓராயிரம் கதை சொல்லும்
தனித்திருந்த வேளைகளில் தினம் துணைவந்தன உன்வார்த்தைகள்

முற்கூட்டியே காதலர் தின நல் வாழ்த்துக்கள்.!!

07-valentines-day

இனம் தெரியாமல் ஏற்பட்ட உணர்வுகள்..
மெனங்களுக்குள் மொழி கொடுத்து
விழிகளில் பேசக்கற்றுக்கொண்டேன் இயல்பாகவே.

அறிந்து கொள்வோம்.!!!

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நாளும் பிறந்து கொண்டு தான் வருகிறது.
அதை நாம் என்று அவை என அறிவது கடினம் – இல்லை என்று அல்ல.

பயணிப்போம்..!!!

நேற்று தொடர்ந்த தொடக்கங்கள்- முடிவுகள் இன்றாகி – நாளை வேறாகவும் புதிதாய் தொடங்கி முடிய வேண்டும்.

அந்த அவனா நீ..?

1560682_695540783801177_207866767_n

விளையாட்டு வினையாக்கிடும் என்பது சரியா போச்சு ??